TNPSC Thervupettagam
July 6 , 2020 1514 days 677 0
  • இஸ்ரோவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் மூலம் செவ்வாய்க் கிரகத்தின் மிகப்பெரிய மற்றும் நெருங்கிய சந்திரனான ‘போபோஸ்’ என்ற துணைக்கோளின் படம் எடுக்கப் பட்டுள்ளது.
  • செவ்வாய்க் கிரகத்தின் மர்மம் நிறைந்த சந்திரனான போபோஸானது கார்பனேசிய காண்டிரைட்டுகளால் (carbonaceous chondrites) ஆனது என்று நம்பப்படுகிறது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்