January 5 , 2023
564 days
339
- முன்னாள் போப் (திருத்தந்தை) பெனடிக்ட் (ஜெர்மனி) சமீபத்தில் காலமானார்.
- இவருக்கு முன்னாள் திருத்தந்தையாக இருந்த இரண்டாம் ஜான் பால் இறந்த பிறகு 2005 ஆம் ஆண்டில் இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
- கடந்த ஆறு நூற்றாண்டுகளில் முதல் முறையாக பதவி விலகிய முதல் போப்பாண்டவர் இவரே ஆவார்.
- 2013 ஆம் ஆண்டில், உடல்நலக் காரணங்களுக்காக அவர் போப்பாண்டவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார்.
- 600 ஆண்டுகளில் முதல் முறையாக பதவி விலகிய முதல் போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்ட் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/5-1114.jpg)
Post Views:
339