TNPSC Thervupettagam
June 10 , 2024 167 days 216 0
  • போயிங் நிறுவனம் ஆனது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் இரண்டு நாசா விண்வெளி வீரர்களை கொண்ட தனது முதல் ஸ்டார்லைனர் பெட்டகத்தினை விண்ணில் செலுத்தியது.
  • நீண்ட மற்றும் கடினமான ஒரு மேம்பாட்டுத் திட்டத்திற்குப் பிறகு மக்களை ஏற்றிச் செல்லும் வகையிலான ஒரு வாகனம் சோதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் இந்தப் பெட்டகத்தினைச் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளிக்குச் செல்லும் சோதனைப் பயணத்தில் விண்கலத்தைச் செலுத்திய முதல் பெண்மணி என்ற பெருமையை இதன் மூலம் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்