TNPSC Thervupettagam

போரிஃபெரிஸ்பேரா ஹீடெர்ட்டோபிசிஸ்

September 9 , 2023 444 days 223 0
  • சீன ஆராய்ச்சியாளர்கள் போரிஃபெரிஸ்பேரா ஹீடெர்ட்டோபிசிஸ் எனப்படும் கடல் சார் பாக்டீரியாவின் தனித்துவமான மற்றும் மர்மமான புதிய இனத்தை அடையாளம் கண்டுள்ளனர்.
  • இது ஆழ்கடல் தரைத் தளத்திலிருந்து சேகரிக்கப்பட்ட வண்டல் மாதிரிகளில் கண்டறியப் பட்டுள்ளது.
  • இந்தப் பாக்டீரியாக்கள் பிளாங்க்டோமைசீட்ஸ் இனப்பிரிவைச் சேர்ந்தவை.
  • இந்தக் கண்டுபிடிப்பானது ஆழ்கடல் நுண்ணுயிரியல் மற்றும் வேதியியல் செயல் முறைகள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்