August 11 , 2022
710 days
638
- ஒரு பொதுவான களைச் செடி ( கீரைச் செடி) வகையான போர்ட்லகா ஒலரேசியா (சிறு பசலை), பொதுவாக பர்ஸ்லேன் என்று அழைக்கப்படுகிறது.
- பருவநிலை மாற்றத்தால் சூழப்பட்ட உலகில் வறட்சியைத் தாங்கும் பயிர்களை உருவாக்குவது பற்றிய முக்கியமானத் தடயங்களை இது வழங்குகிறது.
- இந்தச் செடியானது, ஒரு புதிய வகை ஒளிச்சேர்க்கையை உருவாக்கச் செய்வதற்காக இரண்டு வெவ்வேறு வளர்சிதை மாற்றப் பாதைகளை ஒருங்கிணைக்கிறது.
- இந்த ஒளிச்சேர்க்கையானது வறட்சியைத் தாங்கிக் கொள்ள உதவுகிற அதே சமயம் அதிக உற்பத்தித் திறன் கொண்டதாகும்.
- இது மிகவும் அரிதான குணாதிசயங்களின் ஒரு கலவையாக இருப்பதோடு இது ஒரு வகையான 'சிறப்பம்சம் வாய்ந்த செடியையும்' உருவாக்கியுள்ளது.
Post Views:
638