TNPSC Thervupettagam

போர்ட்லகா ஓலரேசியா

August 11 , 2022 710 days 637 0
  • ஒரு பொதுவான களைச் செடி ( கீரைச் செடி) வகையான போர்ட்லகா ஒலரேசியா (சிறு பசலை), பொதுவாக பர்ஸ்லேன் என்று அழைக்கப்படுகிறது.
  • பருவநிலை மாற்றத்தால் சூழப்பட்ட உலகில் வறட்சியைத் தாங்கும் பயிர்களை உருவாக்குவது பற்றிய முக்கியமானத் தடயங்களை இது வழங்குகிறது.
  • இந்தச் செடியானது, ஒரு புதிய வகை ஒளிச்சேர்க்கையை உருவாக்கச் செய்வதற்காக இரண்டு வெவ்வேறு வளர்சிதை மாற்றப் பாதைகளை ஒருங்கிணைக்கிறது.
  • இந்த ஒளிச்சேர்க்கையானது வறட்சியைத் தாங்கிக் கொள்ள உதவுகிற அதே சமயம் அதிக உற்பத்தித் திறன் கொண்டதாகும்.
  • இது மிகவும் அரிதான குணாதிசயங்களின் ஒரு கலவையாக இருப்பதோடு இது ஒரு வகையான 'சிறப்பம்சம் வாய்ந்த செடியையும்' உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்