TNPSC Thervupettagam

போர்ப்ஸ் இதழின் உலகின் அதிகாரம் வாய்ந்த 100 பெண்களின் பட்டியல் – 2021

December 11 , 2021 956 days 508 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான போர்ப்ஸ் இதழின் உலகின் அதிகாரம் வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இந்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 37வது இடத்தினைப் பெற்றுள்ளார்.
  • இது இத்தகைய ரீதியிலான 18வது பட்டியலாகும்.
  • இவர் தொடர்ந்து 3வது ஆண்டாக இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
  • இவர் 2020 ஆம் ஆண்டில் 41வது இடத்தினையும் 2019 ஆம் ஆண்டில் 34வது இடத்தினையும் பெற்றிருந்தார்.
  • இந்தியாவின் 7வது பெண் கோடீஸ்வரரான ஃபால்குனி நாயர், இப்பட்டியலில் 88வது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • இப்பட்டியலில் 4 இந்தியப் பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
  • மெக்கென்சீ ஸ்காட் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
  • கமலா ஹாரீஸ் இப்பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்