TNPSC Thervupettagam

போர்ப் பதக்கம்

May 9 , 2020 1570 days 693 0
  • ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடின் வட கொரிய அதிபரான கிம் ஜோங் உன்னிற்கு ஒரு நினைவுப் போர்ப் பதக்கத்தை வழங்கினார்.
  • இந்தப் பதக்கமானது இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களுக்கான எதிரான வெற்றியின் 75வது ஆண்டு நினைவு தினத்தைக் குறிப்பதற்காக வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்