ஜப்பான் கடற்படை, தனது ஜப்பான் கடற் படையின் சுய-பாதுகாப்புப் பிரிவின் (Japan Maritime Self-Defence Force) முதல் தலைவராக (First Escort Division) ரியோகோ அஜீமா-வை (Ryoko Azuma) நியமித்துள்ளது.
இதன் மூலம் இஜீமோ-ஹெலிகாப்டர் தாங்கிக் கப்பல் உட்பட சில போர்க்கப்பல் படைகளுக்கு தலைமையேற்கும் முதல் பெண் என்ற பெருமையை ரியோகோ அஜீமா அடைந்துள்ளார்.
ஜப்பான் கடல் படையின் சுய பாதுகாப்புப் பிரிவில் உள்ள 1,000 கடற்பாதுகாப்புப் படை வீரர்களை கொண்ட 4 கப்பல்களுக்கு ரியோகோ அஜீமா தலைமையேற்க உள்ளார்.