TNPSC Thervupettagam

போலந்து ஓபன் மல்யுத்தப் போட்டி – வினேஷ் போகத்

June 21 , 2021 1126 days 547 0
  • போலந்து ஓபன் மல்யுத்தப் போட்டியின் 53 கிலோ எடைப் பிரிவில்  இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் தங்கம் வென்றார்.
  • இது இவர் பெற்ற மூன்றாவது வெற்றியாகும்.
  • இதற்கு முன்பாக இவர் மாட்டியோ பெலிசோன் (Matteo Pellicone) போட்டி (மார்ச்)  மற்றும் ஆசிய சாம்பியன்சிப் (ஏப்ரல்) ஆகியப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்