போலியான செய்திகளை கண்காணிக்க வலைதளம் அடிப்படையிலான கருவி
November 1 , 2018 2216 days 729 0
அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் டிவிட்டர் மற்றும் முகநூல் போன்ற சமூக வலை தளங்களில் உலவும் போலியான தகவல்களை கண்காணிக்க வலைதளம் அடிப்படையிலான கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இப்பி குவாஷண்ட் (Iffy Quotient) என்றழைக்கப்படும் ஹெல்த் மெட்ரிக் தளத்தை பயன்படுத்தும் இந்த கருவியானது கீழ்க்காணும் இரண்டு நிறுவனங்களில் இருந்து தரவுகளைப் பெறுகிறது.