TNPSC Thervupettagam

போலியான 500 ரூபாய்த் தாள்களின் புழக்கம் அதிகரிப்பு

June 4 , 2023 539 days 302 0
  • 2023 ஆம் நிதியாண்டில் சுமார் 91,110 போலியான 500 ரூபாய்த் தாள்கள் கண்டுபிடிக்கப் பட்டன.
  • 2022-23 ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கியில் 4.6 சதவிகிதம் போலி இந்திய ரூபாய்த் தாள்களும், மற்ற வங்கிகளில் 95.4 சதவிகித போலியான இந்திய ரூபாய்த் தாள்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
  • அதே ஆண்டில் 78,699 போலியான 100 ரூபாய்த் தாள்களும் மற்றும் 806 போலியான 2000 ரூபாய்த் தாள்களும் கண்டறியப் பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்