TNPSC Thervupettagam

போலியோவை அகற்றும் விளிம்பில் ஆப்பிரிக்கா

September 2 , 2019 1818 days 530 0
  • உலக சுகாதார அமைப்பின்படி (WHO - World Health Organization), ஆப்பிரிக்கா போலியோ இல்லாததாக அறிவிக்கப் படுவதற்கான முனைப்பில் உள்ளது.
  • கடந்த மூன்று ஆண்டுகளாக (2016 முதல்) இந்த நோய் அங்கு எதுவும் பதிவு செய்யப் படவில்லை.
  • மேலும் அடுத்த சில மாதங்களில் இந்த நோய் குறித்த எந்தவிதமான பதிவுகளும் பதிவு செய்யப் படாவிட்டால், ஆப்பிரிக்கா 2020 ஆம்  ஆண்டில் அதிகாரப் பூர்வமாக போலியோ இல்லாததாக அறிவிக்கப்படும்.
  • பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போலியோ இன்னும் பரவலாக உள்ளது. எனவே உலகம் போலியோ இல்லாததாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அங்கு அந்நோய் ஒழிக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்