TNPSC Thervupettagam

‘போஷன் அபியான்’ - குஜராத்தில் தொடக்கம்

July 10 , 2018 2202 days 744 0
  • குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி போஷன் அபியான் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டம் அங்கன்வாடி மையங்கள் மூலம் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கும். குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச் சத்தின்மையை ஒழிப்பதற்கான மாநிலம் தழுவிய ஒரு திட்டம் இது ஆகும்.
  • ரூ.270 கோடியில் மதிப்பிடப்பட்ட, 14-18 வயதிற்குட்பட்ட பெண்களிடையே நிலவும் ஊட்டச் சத்தின்மையை ஒழிப்பதற்கான பூர்ணா (PURNA) திட்டத்தினையும் இவர் தொடங்கி வைத்தார்.
  • பூர்ணா என்பது (PURNA - Prevention of Under Nutrition & Reduction of Nutritional Anaemia) ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் இளம் பருவ பெண்களிடையே உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டு இரத்த சோகையினை தடுத்தல்.
  • தேசிய அளவிலான போஷன் திட்டம் மார்ச் 8, 2018 அன்று ராஜஸ்தானில் பிரதம மந்திரியால் தொடங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்