போஸ்டனின் மூன்றாம் இந்தியா சர்வதேச திரைப்பட விழா
November 2 , 2020
1363 days
609
- இந்த விழாவில் மறைந்த நடிகரான ஓம் பூரி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
- மலையாள திரைப்படமான 'காந்தி', சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது.
- சிறந்த நடிகர் ஆண்கள் பிரிவில் விருதானது விக்டர் பேனர்ஜி என்பவரால் வெல்லப் பட்டது.
- சிறந்த நடிகர் பெண்கள் பிரிவில் விருதானது ஷைலாஜா அம்பு என்பவருக்கு வழங்கப் பட்டது.
Post Views:
609