TNPSC Thervupettagam

போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளிவிவரங்கள் - 100வது ஆண்டு

November 18 , 2024 4 days 77 0
  • 1924 ஆம் ஆண்டில், சத்யேந்திர நாத் போஸ், ஃபோட்டான் (ஒளியின் துகள்கள்) தொகுப்புகளின் செயல்பாடுகள் பற்றி அறிவதற்கான சரியான சமன்பாடுகளின் ஒரு தொகுப்பைக் கண்டுபிடித்தார்.
  • ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அதனை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து அதனை ஒரு பத்திரிகைக்கு அனுப்பினார்.
  • இந்த ஆண்டானது போஸ் அவர்களின் கண்டுபிடிப்பின் 100வது ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது.
  • ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடனான அவரது ஒத்துழைப்பு இறுதியில் B-E புள்ளிவிவரங்களை முன் வைக்க வழி வகுத்தது.
  • கிடைக்கக் கூடிய ஆற்றல் நிலைகளில் துகள்கள் எவ்வாறு தங்களைப் பரவச் செய்கின்றன என்பதை இது விளக்குகிறது.
  • B-E புள்ளியியல் கொள்கைக்கு இணக்கமான வகையிலான துகள்கள் ஆனது S.N போஸ் அவர்களின் நினைவாக "போசான்ஸ்" என்று குறிப்பிடப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்