April 18 , 2024
251 days
219
- ரோங்காலி பிஹு என்றும் அழைக்கப்படும் போஹாக் பிஹு ஆனது வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் கொண்டாடப்படும் ஒரு முக்கியப் பண்டிகையாகும்.
- இது அசாமியப் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கொண்டாடப் படுகிறது.
- போஹாக் பிஹுவின் முதல் நாளான "கோரு பிஹு", கால்நடைகளை, குறிப்பாக பசுக்களை வணங்கும் நாளாகும்.
- இந்த நாளில் தான் இளவேனிற்காலம் தொடங்குகிறது.
Post Views:
219