February 16 , 2022
922 days
494
- ப்ராக்ஸிமா சென்டாரி என்ற நட்சத்திரத்தினைச் சுற்றியுள்ள பகுதியில் 'ப்ராக்ஸிமா டி' என்ற ஒரு புதிய கோளினை ஐரோப்பியத் தெற்கு ஆய்வகம் கண்டறிந்துள்ளது.
- ப்ராக்ஸிமா சென்டாரி நமது சூரியக் குடும்பத்திற்கு மிக நெருக்கமாக நான்கு ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த ஒரு நட்சத்திரம் ஆகும்.
- இது ஆல்பா சென்டாரி என்ற நட்சத்திர அமைப்பின் ஒரு அங்கமாகும்.
Post Views:
494