TNPSC Thervupettagam

ப்ளுடோ கிரகத்தில் மீதேன் உரைபனிகள்

September 28 , 2017 2673 days 928 0
  • நாசாவின் புளுட்டோகிரக ஆராய்ச்சி விண்கலமான நியூ ஹாரிஜன் புளுட்டோவில் கூர்மையான நிலப்பரப்பை கண்டறிந்துள்ளது.
  • இந்த கூர்மையான நிலப்பரப்பு முழுவதும் உறை மீத்தேன் படிவுகளால் ஆனது என அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் புளுட்டோவில் பருவநிலை மாறுபாடு உண்டாகுவதைக் கண்டறிந்துள்ளனர். புளுட்டோ கிரகம் வெப்பமாகும் போது உறை மீத்தேன் ஆவியாகுதல் (பதங்கமாதல்) நிகழ்வு உண்டாகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்