TNPSC Thervupettagam

ப்ளூம்பெர்க் செல்வந்தர்கள் குறியீடு

August 16 , 2020 1434 days 610 0
  • ப்ளூம்பெர்க் செல்வந்தர்கள் குறியீட்டின் படி, உலகின் நான்காவது பணக்கார நபர் முகேஷ் அம்பானி ஆவார்.
  • அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஜெம் பெசோஸ், மைக்ரோசாப்டின் இணை நிறுவனரான பில் கேமன் மற்றும் பேஸ்புக்கின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்க் சுகர்பெர்க் ஆகியோர் இதில் முன்னிலையில் உள்ளனர்.
  • இந்தப் பட்டியலில் உலகில் முதல் 10 செல்வந்தர்களில் இடம்பிடித்த ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி ஆவார்.
  • ப்ளூம்பெர்க் செல்வந்தர்கள் குறியீடு என்பது உலகின் பணக்கார நபர்களுக்கான ஒரு தினசரி  தரவரிசையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்