ட்விட்டர் ஊடகத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான ஜாக் டோர்சி ப்ளூஸ்கை எனப்படும் தனது சொந்தச் சமூக ஊடக தளத்தினைத் தொடங்கி உள்ளார்.
ப்ளூஸ்கை என்பது பகிரும் வகையிலான மற்றும் தடையற்ற ஒரு சமூக ஊடக தளத்தை உருவாக்கச் செய்வதற்குப் பயனர்களை அனுமதிக்கும் ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகும்.