TNPSC Thervupettagam

ப்ளூ டாட் அமைப்பு

February 7 , 2020 1661 days 677 0
  • அமெரிக்க அதிபரின் இந்தியப் பயணத்தின் போது அமெரிக்கா தலைமையிலான ப்ளூ டாட் அமைப்பில் இந்தியா (Blue Dot Network - BDN) இணைய இருக்கின்றது.
  • ப்ளூ டாட் அமைப்பு என்ற ஒரு முன்முயற்சியானது 2019 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நடைபெற்ற இந்தோ - பசிபிக் வர்த்தக மன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
  • அமெரிக்கா தலைமையிலான இந்த முன்முயற்சியானது பின்வரும் அமைப்புகளினால் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது.
    • அமெரிக்க வெளிநாட்டுத் தனியார் முதலீட்டுக் கழகம் (OPIC - US Overseas Private Investment Corporation)
    • ஆஸ்திரேலியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை (DFAT - Department of Foreign Affairs and Trade)
    • சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி (JBIC - Japan Bank for International Cooperation).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்