TNPSC Thervupettagam

ப்ளூ பான்சி வண்ணத்துப்பூச்சி

June 27 , 2023 389 days 261 0
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் நிர்வாகமானது அந்த ஒன்றியப் பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ வண்ணத்துப் பூச்சியாக ப்ளூ பான்சி (ஜூனோனியா ஓரித்யா) என்பதினை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
  • பொலிவுமிக்க நீல நிற வண்ணத்துப்பூச்சிகளின் இனமான ப்ளூ பான்சி, தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் காணப் படுகின்றன.
  • இவை தங்கள் பிராந்திய இயல்பிற்காகப் பிரபலமாக அறியப்படுகின்றன.
  • இந்த வண்ணத்துப்பூச்சிகள் தாம் வசிக்கும் பகுதிகளில் 26 என்ற அளவில் உள்ளூர் துணையினங்களைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்