September 12 , 2021
1044 days
521
- சண்டிகர் தனது முதல் மகரந்த நாள்காட்டியினைப் பெறுகிறது.
- மகரந்த நாள்காட்டிகள் என்பவை ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் வான்வழி மகரந்தப் பட்டியலின் நேர இயக்கவியலின் வரைகலை பிரதிநிதித்துவங்கள் ஆகும்.
- மனிதர்களில் ஒவ்வாமை நாசியழற்சி, ஆஸ்துமா மற்றும் அடோபிக் டெர்மடிடிஸ் ஆகியவற்றுக்குக் காரணமான மகரந்தங்கள் வெளிப்புற ஒவ்வாமைகளாக கருதப் படுகின்றன.
Post Views:
521