TNPSC Thervupettagam

மகளிர் கபடி லீக் – கொல்கத்தா

July 4 , 2023 380 days 286 0
  • உலகின் முதல் சர்வதேச மகளிர் கபடி போட்டியின் இறுதிப் போட்டியை துபாய் நகரம் நடத்தியது.
  • 12 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எட்டு அணிகள் பங்கேற்றன.
  • உமா கொல்கத்தா என்ற அணியானது, பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
  • இப்போட்டியானது, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்  இடையேயான கலாச்சாரப் பரிமாற்றத்தை ஊக்குவித்து, இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்