TNPSC Thervupettagam

‘மகளிர் சர்வதேச டி20’ போட்டி- மேற்கிந்தியத் தீவுகள்

January 24 , 2018 2368 days 730 0
  • நடப்பாண்டின் இறுதியில் (நவம்பர் 9 முதல் 24 வரை) மகளிருக்கான தனித்த சர்வதேச T20 போட்டிகளை ஆண்டிகுவா & பார்புடா, கயானா மற்றும் செயின்ட் லூசியா ஆகியவை நடத்தவிருக்கின்றன.
  • தொடர்ந்து ஆறு முறைகளாக ஆண்களுக்கான சர்வதேச T20 போட்டிகளோடு சேர்த்தே நடத்தப் பெற்ற பின்னர் தனியாக நடத்தப் பெறும் முதலாவது, ”சர்வதேச மகளிர் T20” போட்டி இதுவேயாகும்.
  • 2018 ஜூலை மாதத்தில் இப்போட்டிக்கான தகுதிப் போட்டியானது நெதர்லாந்தில் நடைபெற இருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்