TNPSC Thervupettagam
November 9 , 2022 621 days 372 0
  • அதிரடி நடவடிக்கைப் படையின் தலைமை ஆய்வாளராக அன்னி ஆபிரகாமும், பீகார் துறையின் தலைமை ஆய்வாளராக சீமா துண்டியாவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
  • மத்திய சேமக் காவல் படையில் முதல் மகளிர் படைப்பிரிவு எழுப்பப்பட்டது முதல் கடந்த 35 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த நியமனமானது மேற்கொள்ளப் பட்டு உள்ளது.
  • அதிரடி நடவடிக்கைப் படைக்கு ஒரு பெண் தலைமை ஆய்வாளர் தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும்.
  • 1986 ஆம் ஆண்டில் பெண்களைப் போரில் ஈடுபடுத்திய முதல் மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) மத்திய சேமக் காவல் படை ஆகும்.
  • 15 படைப்பிரிவைக் கொண்ட அதிரடி நடவடிக்கைப் படைப் பிரிவானது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவர எதிர்ப்பு, எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் அதிக பாதிப்பு மிக்க சட்டம்-ஒழுங்குப் பாதுகாப்பு பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்