TNPSC Thervupettagam

மகளிர் புரோ கோல்ப் சுற்றுப் பயணம்

December 5 , 2018 2055 days 550 0
  • நொய்டாவின் கோல்ஃப் மைதானத்தில் நடைபெற்ற ஹீரோ மகளிருக்கான புரோ கோல்ஃப் சுற்றுப் பயணத்தின் 17-வது நிலையில் புதுடெல்லியைச் சேர்ந்த ரிதிமா திலாவாரி தனது முதல் பட்டத்தை வென்றார்.
  • இந்த பருவத்தின் 18-வது மற்றும் கடைசி நிலையானது இம்மாதம் 11 முதல் 14 ஆம் தேதி வரை ராயல் கல்கத்தா கோல்ஃப் கழகத்தில் நடைபெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்