TNPSC Thervupettagam
March 2 , 2023 507 days 244 0
  • G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாக இரண்டு நாட்கள் அளவிலான W20 (மகளிர் 20) தொடக்கக் கூட்டமானது மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒளரங்காபாத்தில் நடைபெற்றது.
  • 2015 ஆம் ஆண்டில் துருக்கிய தலைமைத்துவத்தின் போது நிறுவப்பட்ட W20 என்பது G20 அமைப்பின் கீழான ஓர் அதிகாரப்பூர்வ ஈடுபாட்டுக் குழுவாகும்.
  • G20 அமைப்பின் விவாதங்களில் பாலினக் கருத்தாய்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப் படுவதை உறுதி செய்வதே இதன் முதன்மை நோக்கமாகும்.
  • W20 இந்தியா குழுவானது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதியன்று W20 இந்தோனேசியா குழுவிடமிருந்து தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்