TNPSC Thervupettagam

மகளிர் ODI உலகக் கோப்பை போட்டி 2025

August 1 , 2022 718 days 596 0
  • சர்வதேச கிரிக்கெட் சபையானது, மகளிர் பிரிவில் அடுத்தடுத்த முக்கிய ICC போட்டிகளை நடத்தும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டது.
  • அடுத்து நடைபெற உள்ள 2025 ஆம் ஆண்டு ICC மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியானது இந்தியாவில் நடைபெறவுள்ளது.
  • 2027 ஆம் ஆண்டு ICC மகளிர் டி20 சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றால் அந்த ஆண்டின் போட்டியினை இலங்கை நடத்தும்.
  • மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியினை வங்காளதேசம் இரண்டாவது முறையாக 2024 ஆம் ஆண்டில் நடத்த உள்ளது.
  • இந்த ஆண்டு பர்மிங்காமில் நடைபெற உள்ள 2022 ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியும் இடம் பெறவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்