TNPSC Thervupettagam

மகாகவி பாரதி திருவிழா

December 11 , 2018 2047 days 668 0
  • சுப்பிரமணிய பாரதியாரின் 136-வது பிறந்தநாள் விழா 2018 டிசம்பர் 11 அன்று கொண்டாடப்படுகிறது.
  • மூத்த திரைப்பட இயக்குநரான விஸ்வ நாத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ‘பாரதி’ விருதினை வழங்கினார்.
  • சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மகாகவி பாரதி திருவிழாவின் தொடக்க விழா மற்றும் தேச பக்தி திருவிழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.
  • இந்த விழாவானது தமிழ் மேம்பாட்டுத் துறை மற்றும் வானவில் கலாச்சார மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்