மகாடிபிடி (MahaDBT), மகாவஸ்து (MahaVASTU) என்ற இணைய வாயில்களை துவக்கி இருக்கிறது மகாராஷ்டிரா அரசு
August 4 , 2017 2716 days 1053 0
மகாராஷ்டிரா
பயனாளிகளுக்கு நேரடியாக பணம் செலுத்தும் வழிமுறையினை ஒழுங்குப்படுத்துவதற்காக மகா – டி.பி.டி என்ற இணைய வாயிலையும், கட்டுமானத்துறையில் அதிகளவு வெளிப்படைத் தன்மையினைக் கொண்டு வருவதற்கு மகாவஸ்து என்ற இணைய வாயிலையும் மகாராஷ்டிரா அரசு துவக்கி இருக்கிறது.