மகாத்மா காந்தியின் நயி தலீம் (அடிப்படைக் கல்வி) என்பதன் அடிப்படையிலான அனுபவக் கல்வி பற்றிய புத்தகம் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்டது.
இது காந்தியின் நயி தலிம் கொள்கையின் அடிப்படைக் கருத்துக்களோடு ஆசிரியர்களுக்கான பயிற்சி மேம்பாட்டுத் திட்டங்களையும், D.Ed. B.Ed மற்றும் பள்ளிகளுக்கான கல்வி பாடத்திட்டத்தையும் கொண்டிருக்கின்றது.
மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறைகளின் ஒப்புதலோடு 13 மொழிகளில் ஒரே நேரத்தில் இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.