TNPSC Thervupettagam

மகாபரிநிர்வான் திவாஸ்

December 6 , 2023 227 days 179 0
  • டிசம்பர் 06 ஆம் தேதியானது, டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் மகாபரிநிர்வான் திவாஸ் ஆகும்.
  • டாக்டர் B.R.  அவர்களின் நினைவு தினம் ஆனது ஆண்டுதோறும் டிசம்பர் 06 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • அம்பேத்கர் அவர்கள் 1956 ஆம் ஆண்டில் டெல்லியில் உயிரிழந்தார்.
  • பரிநிர்வாணம் என்பது பௌத்தத்தில் உள்ள ஒரு அடிப்படைக் கருத்தைப் பிரதிபலிக்கிறது.
  • இது ஒருவரின் வாழ்நாளில் மற்றும் மரணத்திற்குப் பிறகும் நிர்வாணத்தை அல்லது விடுதலையை அடைவதைக் குறிக்கிறது.
  • சமஸ்கிருதத்தில், மரணத்திற்குப் பின் நிர்வாணத்தை அடைவது அல்லது இறந்த பிறகு உடலிலிருந்து ஆன்மாவை விடுவிப்பது பரிநிர்வாணம் என்று குறிப்பிடப்படுகிறது.
  • பாலி மொழியில் “பரினிபானா” என்ற சொல் நிர்வாணத்தின் அடைவதைக் குறிப்பிடச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்