TNPSC Thervupettagam

மகாராணா பிரதாப் ஜெயந்தி 2022

May 12 , 2022 800 days 385 0
  • இராஜஸ்தானில் மகாராணா பிரதாப் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது
  • ஆங்கில நாட்காட்டியின்படி மேவாரின் 13வது அரசர் மகாராணா பிரதாப்பின் பிறந்த நாள் ஆனது 1540 ஆம் ஆண்டு மே 09 அன்று கொண்டாடப்பட்டது.
  • பிரதாப்பின் தந்தை, இரண்டாம் உதய் சிங், மேவார் வம்சத்தின் 12வது ஆட்சியாளர் மற்றும் உதய்ப்பூரை நிறுவியவர் ஆவார்.
  • மகாராணா பிரதாப் முகலாயர்களுடன் பல போர்களில் ஈடுபட்டார்.
  • ஆனால் அவற்றுள் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர் 1576 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஹல்திகட்டி போர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்