TNPSC Thervupettagam

மகாராஷ்டிராவின் இளைய சர்வதேச செஸ் மாஸ்டர்

June 9 , 2018 2233 days 782 0
  • நாக்பூரைச் சேர்ந்த ரவுனக் சத்வானி 12 வயதில் சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டத்தை (International Master-IM) வென்றுள்ளார்.
  • ரவுனக் சத்வானி மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளைய சர்வதேச மாஸ்டராவார். மேலும் நாக்பூரின் இரண்டாவது சர்வதேச  மாஸ்டராவார்.
  • சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டமானது அறிவுக்கூர்மையுடைய செஸ் விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் பட்டமாகும். இது ஓர் வாழ்நாள் சாதனை பட்டமாகும்.
  • சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வெல்ல ஓர் செஸ் விளையாட்டு வீரர் 3 விதிகளைக் கடக்க வேண்டும். மேலும் 2400 “எலோ“ புள்ளிகள் ('Elo' points) எனும் சர்வதேச தரவரிசையைக் கொண்டிருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்