TNPSC Thervupettagam

மகாராஷ்டிராவில் வாதவன் துறைமுகம்

February 9 , 2020 1664 days 633 0
  • மகாராஷ்டிராவில் வாதவன் துறைமுகத்தை அமைப்பதற்காக மத்திய அமைச்சரவையானது தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • ஜவஹர்லால் நேரு துறைமுக அமைப்பானது வாதவன் துறைமுகத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காளர் நிறுவனமாக செயல்பட இருக்கின்றது.
  • வாதவன் துறைமுகத்தை மேம்படுத்துவதைத் தொடர்ந்து, உலகின் முதல் 10 கொள்கலன் துறைமுகங்களைக் (top 10 container ports) கொண்ட நாடுகளின் குழுவில் இந்தியாவும் இணைய இருக்கின்றது.
  • ஜவஹர்லால் நேரு துறைமுகமானது இந்தியாவின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகமாக விளங்குகின்றது. இது உலகில் 28வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்