மகாராஷ்டிரா அரசின் மாநில விளையாட்டு
August 23 , 2022
698 days
408
- மகாராஷ்டிர மாநிலத்தில் ‘தாஹி-ஹண்டி’ என்ற விளையாட்டு அம்மாநில அரசின் மாநில விளையாட்டாக அங்கீகரிக்கப்பட உள்ளது.
- மாநில அரசானது ‘ப்ரோ-தாஹி ஹண்டி’ போட்டியை ஏற்பாடு செய்ய உள்ளது.
- மஹாராஷ்டிரா அரசானது, கோவிந்தாக்களுக்கு (இந்த விளையாட்டில் விளையாடும் வீரர்களுக்கு) விளையாட்டுப் பிரிவின் கீழ் வேலை வழங்கும் என்றும் அறிவித்துள்ளது.
Post Views:
408