TNPSC Thervupettagam
March 28 , 2021 1216 days 558 0
  • ஆஷா போன்ஸ்லே மகாராஷ்டிரா அரசின் 2020 ஆம் ஆண்டிற்கான மகாராஷ்டிரா பூஷன் விருதினை வென்றுள்ளார்.
  • மகாராஷ்டிரா அரசானது புகழ்பெற்ற பாடகியான ஆஷா போன்ஸ்லே அவர்கள் விருதிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக அறிவித்தது.
  • இது அம்மாநில அரசின் உயரிய விருதாகும்.
  • முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான குழு 2020 ஆம் ஆண்டிற்கான விருதிற்கு ஆஷா போன்ஸ்லேவை தேர்ந்தெடுக்க முடிவெடுத்தது.
  • இந்த விருது, இலக்கியம், கலை, விளையாட்டு மற்றும் அறிவியல், சமூகச் சேவை, பத்திரிக்கைத் துறை, பொது நிர்வாகம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆகிய துறைகளுக்காக வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்