TNPSC Thervupettagam

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில தினம் - மே 01

May 2 , 2024 207 days 184 0
  • சுதந்திரத்திற்குப் பிறகு, பம்பாய் (மும்பை) பகுதியானது மராத்தி, குஜராத்தி, கொங்கனி மற்றும் கட்ச்சி ஆகிய மொழி பேசும் மக்களைக் கொண்ட ஒரு மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டது.
  • இது 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டது.
  • எனினும், விரைவில் இது குழப்பம் மற்றும் துயரத்திற்கு வழிவகுத்தது.
  • பம்பாய் மக்களிடையே இருந்த மொழி வேறுபாடுகள் அம்மாநிலத்தின் ஒற்றுமையை சீர்குலைத்து, பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது.
  • எனவே இந்திய அரசானது பம்பாய் மறுசீரமைப்புச் சட்டத்தினை இயற்றியது.
  • 1960 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதியன்று, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை இரண்டு வெவ்வேறு மாநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்