1960 ஆம் ஆண்டில், பம்பாய் மறுசீரமைப்புச் சட்டமானது இந்தியாவின் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப் பட்டது. பம்பாய் என்ற பன்மொழி மாநிலத்தை குஜராத் மற்றும் மகாராஷ்டிராவாக இது பிரித்தது.
இந்தச் சட்டமானது 1960 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.