மகாராஷ்டிர மாநில அரசானது 2018 டிசம்பர் 27 அன்று அனைவருக்கும் மின்சாரத்தை வழங்கி 100% மின்சாரம் வழங்கல் எனும் இலக்கை அடைந்துள்ளது.
அம்மாநில அரசானது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட மத்திய அரசின் சௌபாக்யா என்ற திட்டத்தின் கீழ் 100% மின்சாரம் வழங்குவதற்கான காலக்கெடுவாக 2018 டிசம்பர் 31ஐ நிர்ணயித்திருந்தது.