TNPSC Thervupettagam

மகா பரிநிர்வாண் திவாஸ் - டிசம்பர் 06

December 10 , 2024 12 days 93 0
  • மகா பரிநிர்வாண் திவாஸ் என்பது டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் ஆகும்.
  • அவர் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 06 ஆம் தேதியன்று காலமானார்.
  • இந்த ஆண்டு 69வது மகா பரிநிர்வாண் திவாஸ் அனுசரிக்கப்பட்டது.
  • "மகா பரிநிர்வாண்" என்ற ஒரு சொல் பௌத்த/புத்த மதத் தத்துவத்திலிருந்து பெறப் படுவதோடு இது மரணத்திற்குப் பிறகு அடையப்படும் நிர்வாண (மோட்ச) நிலையைக் குறிக்கிறது.
  • 1956 ஆம் ஆண்டில், டாக்டர் அம்பேத்கர் தமதுஆயிரக்கணக்கான சீடர்களுடன் புத்த மதத்தைத் தழுவினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்