TNPSC Thervupettagam

மகா ராணா பிரதாப் ஜெயந்தி - மே 09

May 13 , 2024 70 days 125 0
  • ஜூலியன் நாட்காட்டியின்படி, மகா ராணா பிரதாப் அவர்கள், 1540 ஆம் ஆண்டு மே 09 ஆம் தேதியன்று பிறந்தார்.
  • மஹாராணா பிரதாப் ராஜஸ்தானின் மேவார் பகுதியை ஆட்சி செய்த ஒரு இந்து இராஜபுத்திர அரசர் ஆவார்.
  • இராஜபுத்திரர்களின் சிசோடியா குலத்தைச் சேர்ந்த இவர், இந்நாட்டை ஆட்சி செய்த மரியாதைக்குரிய மன்னர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
  • முகலாயப் பேரரசர் அக்பருக்கு எதிராகப் போரிட்ட ஹல்திகட்டி போரில் அவர் புகழ் பெற்றார்.
  • 1597 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மகா ராணா பிரதாப் நிறைய காயங்கள் பட்டு, ஜனவரி 29 ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்