TNPSC Thervupettagam

மகேந்திரபர்வதா – இந்து புத்தப் பேரரசு @ கம்போடியா

October 20 , 2019 1770 days 689 0
  • கம்போடியாவின் கெமர் பேரரசின் அறியப்படாத பண்டைய "தொலைந்த  நகரத்தை" ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக அடையாளம் கண்டுள்ளனர்.
  • மகேந்திரபர்வதா ஆனது சில சமயங்களில் 'கம்போடியாவின் தொலைந்த  நகரம்' என்று அழைக்கப் படுகின்றது. இது கெமர் பேரரசின் ஆரம்பகாலத்  தலைநகரமாக விளங்கியது.
  • கெமர் பேரரசானது தென் கிழக்கு ஆசியாவின் ஒரு இந்து - புத்த ஆட்சியாகும். இதன் ஆட்சி பொதுவான சகாப்தத்தின் 9 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது.
  • வான்வழி லேசர் ஸ்கேனிங்கைப் (airborne laser scanning - Lidar) பயன்படுத்தியதன் மூலம் இந்தக் கண்டுபிடிப்பு சாத்தியமானது.
  • லிடார் ஆனது தாவரங்களைப் 'பார்ப்பதற்கு' தனித்துவமான திறனைக் கொண்டுள்ளது. இது வனப் பரப்பின் உயர் தெளிவுத்திறன் கொண்ட மாதிரிகளை வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்