TNPSC Thervupettagam

மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவிப்புகள்

September 23 , 2021 1066 days 578 0
  • சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரத்த சிவப்பணுக்கள் உறைநிலை சேமிப்பு அலகு ஏற்படுத்தப்படும்.
  • ‘சற்றே குறைப்போம்' திட்டத்தின் கீழ் சர்க்கரை, உப்பு, எண்ணெய் பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
  • இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னைக்கு அருகில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்.
  • தமிழகத்திலேயே முதல் முறையாக, 24 மணி நேரமும் செயல்படும் செவிலியர் கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்