மக்காவோ ஓபன் போட்டி புல்லார்
October 31 , 2017
2614 days
933
- ககன்ஜித் புல்லார் சீனாவில் நடந்த மக்காவோ கோல்ப் ஓபன் போட்டியை வென்றுள்ளார். இது அவரது 8 வது ஆசிய சுற்றுப்பயண பட்டமாகும்.
- 2012ம் ஆண்டிற்கு பின்பு 2-வது முறையாக மக்காவோ ஓபன் கோப்பையை இவர் வென்றுள்ளார்.
- 2016ம் ஆண்டு நடைபெற்ற Bank BRI JCB இந்தோனேசிய ஓபன் போட்டியே இவரது கடைசி சர்வதேச வெற்றியாகும்.
Post Views:
933