TNPSC Thervupettagam

மக்கும் வேளாண் சார்ந்த உப தயாரிப்புப் பாத்திரங்களுக்கான BIS தரநிலைகள்

June 25 , 2023 394 days 196 0
  • இந்தியத் தர நிர்ணய ஆணையமானது (BIS) வேளாண் உப தயாரிப்புப் பாத்திரங்களுக்கான தரநிலைகளை வெளியிட்டுள்ளது.
  • இது நெகிழி மாசுபாட்டினைக் குறைப்பது மற்றும் நிலைப்புத் தன்மையை நன்கு மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தத் தரநிலை IS 18267: 2023 "வேளாண் உப தயாரிப்புப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவு பரிமாறும் பாத்திரங்கள் – விவரக் குறிப்பு" என்பதாகும்.
  • நாடு முழுவதும் நிலவும் தரமான தேவைகளுக்கான சீரான தன்மையை உறுதி செய்வதற்காக உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கான பல்வேறு விரிவான வழி காட்டுதல்களை இது வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்