TNPSC Thervupettagam

மங்கோலியாவின் முதல் சுத்திகரிப்பு நிலையம்

April 30 , 2023 577 days 239 0
  • இந்திய நாட்டினால் நிதியளிக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்டு வரும் மங்கோலியாவின் முதல் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையமானது 2025 ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப் படும்.
  • தற்பொழுது மங்கோலியா, அதன் எரிசக்தி இறக்குமதிக்காக முற்றிலும் ரஷ்யாவைச் சார்ந்துள்ளது.
  • மங்கோலியா தனது உள்நாட்டு உற்பத்தி மூலமாக, அதன் எண்ணெய்த் தேவையில் 70 சதவீதத்தினைப் பூர்த்தி செய்வதற்கு இந்தச் சுத்திகரிப்பு நிலையம் உதவும்.
  • மங்கோலியாவில் கற்கரி, தாமிரம், தங்கம், யுரேனியம் மற்றும் அருமண் தனிமங்கள் ஆகியவை நிறைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்