TNPSC Thervupettagam

மடகாஸ்கரின் புதிய பிரதம அமைச்சர்

June 14 , 2018 2260 days 719 0
  • மடகாஸ்கரின் ஜனாதிபதி, சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் உள்ளூர் பிரதிநிதியான கிறிஸ்டியன் சேவை புதிய பிரதமராக நியமித்துள்ளார்.
  • முன்னாள் பிரதமரான ஓலிவியர் மகாப்லே, இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரவேண்டி ஒரு கருத்தொற்றுமை கொண்ட அரசை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவிற்கிணங்க தமது பதவியை துறந்தார்.

  • 2014ம் ஆண்டு மலகேசியனி அதிபராக ராஜாவோணரிமம்பியனினா (Rajaonarimampianina) பதவியேற்ற பிறகு நியமிக்கப்பட்ட நான்காவது பிரதமர் சே ஆவார்.
  • இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்த தீவு நாடு நிக்கல், கோபால்ட், தங்கம். யுரேனியம் மற்றும் இதர தாதுப் பொருட்கள் ஆகியவற்றை கொண்டிருந்தாலும் உலகின் மிகுந்த ஏழை நாடுகளில் ஒன்றாக உள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்